வயதாகிவிட்டதோ… டெல்லி வெற்றிக்கு பின் டோனி

சென்னை அணியின் தலைவரான டோனி தனக்கு வயதாகிவிட்டது என்று நினைப்பதாக டெல்லி வெற்றிக்கு பின் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்று முன் தினம், சென்னை-டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டி டோனிக்கு 200-வது போட்டி என்பதால், அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது, அதற்கு டோனி 2008-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சென்னை அணிக்காக விளையாடி வருகிறேன். இதனால் எனக்கு மிகவும் வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன். தென் … Continue reading வயதாகிவிட்டதோ… டெல்லி வெற்றிக்கு பின் டோனி